Latest Blogs & Articles

கேரளா வெள்ளப் பாதிப்பு
Written by Manikandan

கேரளா வெள்ளப் பாதிப்பு

சின்னாளப்பட்டி சேலையின் நகரம் முகநூல் குழுவை சேர்ந்தநண்பரும் சிங்கப்பூரில் பணியாற்றும் திரு.  அவர்கள் கேரளா வெள்ளப் பாதிப்புக்காக 100கிலோ அரிசி அவருடைய அப்பா திரு. திருவாசகம் அவர்கள் மூலம் திண்டுக்கல் செஞ்சிலுவைச் சங்க செயலாளர்.திரு ராஜகுரு அவர்களிடம் ஒப்படைத்த போது எடுத்த படம். உடன் திரு. முருகேசன் ஆசிரியர் தேவாங்கர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. திரு.சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினர்க்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்!!!! ######################### இதுபோல நீங்களும் உதவலாமே! Read More...

பசுமை விதைகள் இயக்கம் சின்னாளபட்டி
Written by Manikandan

பசுமை விதைகள் இயக்கம்

பசுமை விதைகள் இயக்கம் 2017 ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று துவக்கப்பட்டு இன்றுடன் ஒருவருடம் நிறைவுபெற்றுள்ளது. 10இளைஞர்கள் ஒன்று கூடி ஆரம்பித்த இயக்கம்... இதுவரை 200 மரக்கன்றுகள் சின்னாளப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் நடப்பட்டு பராமரித்து வருகின்றனர்... மேலும் இந்த எண்ணிக்கையே பலமடங்கு உயர்த்த திட்டமிட்டு பணியாற்றிவருகின்றனர்... துணை கலெக்டர்,உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள்,விவசாய துறை உயர் அதிகாரிகள்,வனதுறை அலுவலர்கள் பசுமை விதைகள் இயக்க பணியை இன்று பாராட்டி Read More...