பசுமை விதைகள் இயக்கம்

பசுமை விதைகள் இயக்கம் சின்னாளபட்டி

பசுமை விதைகள் இயக்கம் 2017 ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று துவக்கப்பட்டு இன்றுடன் ஒருவருடம் நிறைவுபெற்றுள்ளது.

10இளைஞர்கள் ஒன்று கூடி ஆரம்பித்த இயக்கம்… இதுவரை 200 மரக்கன்றுகள் சின்னாளப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் நடப்பட்டு பராமரித்து வருகின்றனர்…

மேலும் இந்த எண்ணிக்கையே பலமடங்கு உயர்த்த திட்டமிட்டு பணியாற்றிவருகின்றனர்…

துணை கலெக்டர்,உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள்,விவசாய துறை உயர் அதிகாரிகள்,வனதுறை அலுவலர்கள் பசுமை விதைகள் இயக்க பணியை இன்று பாராட்டி உள்ளனர்.

உங்கள் பகுதியில் மரம் நட இந்த இளைஞர்களை அணுக்கலாம்!! அவர்களே வந்து மரம் நட்டு தருவார்கள்…

பசுமை விதைகள் இயக்க நிர்வாகிகள்

1.திரு.G.நாகராஜன்(7871192766)
2.திரு.S.சரவணக்குமார்(7708404856)
3.திரு.C.மகாலிங்கம்
4.திரு. ஹரி பிரசன்னா 5.திரு.அருண்குமார் 6.திரு.தர்மா 7.திரு.M.அருண்குமார் 8.திரு.பிரசன்னா 9.திரு.சீனிவாசன் 10.திரு.விக்கி

முகவரி:
பசுமை விதைகள் இயக்கம்

தங்கப்பா நாடார் ஜவுளிகடை எதிரில்,பெரிய கடைவீதி,கீழக்கோட்டை, சின்னாளப்பட்டி…

சின்னாளப்பட்டி சரவணன் ரா.சு

You May also Like this

கேரளா வெள்ளப் பாதிப்பு
கேரளா வெள்ளப் பாதிப்பு

சின்னாளப்பட்டி சேலையின் நகரம் முகநூல் குழுவை சேர்ந்தநண்பரும் சிங்கப்பூரில் பணியாற்றும் திரு.  அவர்கள் கேரளா வெள்ளப் பாதிப்புக்காக...

Post your Comments

NAME *
EMAIL *
Website

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.