கேரளா வெள்ளப் பாதிப்பு

கேரளா வெள்ளப் பாதிப்பு

சின்னாளப்பட்டி சேலையின் நகரம் முகநூல் குழுவை சேர்ந்தநண்பரும் சிங்கப்பூரில் பணியாற்றும் திரு. SaravananThiruvasagam அவர்கள் கேரளா வெள்ளப் பாதிப்புக்காக 100கிலோ அரிசி அவருடைய அப்பா திரு. திருவாசகம் அவர்கள்
மூலம் திண்டுக்கல் செஞ்சிலுவைச் சங்க செயலாளர்.திரு ராஜகுரு அவர்களிடம் ஒப்படைத்த போது எடுத்த படம்.
உடன் திரு. முருகேசன் ஆசிரியர்
தேவாங்கர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி.

திரு.சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினர்க்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்!!!!
#########################
இதுபோல நீங்களும் உதவலாமே!
#########################

சின்னாளப்பட்டி சரவணன் ரா.சு

You May also Like this

பசுமை விதைகள் இயக்கம் சின்னாளபட்டி
பசுமை விதைகள் இயக்கம்

பசுமை விதைகள் இயக்கம் 2017 ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று துவக்கப்பட்டு இன்றுடன் ஒருவருடம் நிறைவுபெற்றுள்ளது....

Post your Comments

NAME *
EMAIL *
Website

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.